virtue book of world record புத்தகத்தில் இடம் பெற்ற "மிசைல் மேன்" வரைபடம்

0 2328

சென்னை ராயப்பேட்டை, தனியார் விடுதியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இன்று virtue book of world record விருது வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

ஒரே வாரத்தில் "மிசைல் மேன்" என்ற பெயரில் 630 சிறிய வரைபடங்களை வரைந்தும், அவற்றை ஒன்றிணைத்தும் பெரிய அளவிலான வரைபடமாக வெளியிட்டு அதனை "virtue world record" புத்தகத்தில் இடம் பிடிக்க செய்தும் 630 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments